வேலூரில் ஜூலை 24 -ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 04:17 pm
holidays-for-schools-in-vellore-on-24th-july

வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு அன்று 2 -ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், விடுமுறை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 -ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close