அத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 07:43 pm
stalin-speech-attivaratar-on-death

அத்திவரதரை காண காஞ்சிபுரம் சென்று, அங்கு கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் பேரவையில் இன்று பேசினார். பல லட்சம் பக்தர்கள் திரளும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை, மற்ற மாநிலத்தவரும் காஞ்சிபுரம் வருவதால் போதுமான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பக்தர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்த முழுவிவரம் தெரிந்தவுடன் பதில் தருவதாக முதல்வர் பழனிசாமி அவையில் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close