அதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 07:46 pm
two-and-a-half-year-old-child-trafficking-in-chennai

சென்னை அமைந்தகரையில் மருத்துவர் அருள்ராஜின் இரண்டரை வயது குழந்தை இன்று கடத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் படித்து வந்த குழந்தையை வீட்டில் வேலை செய்யும் பெண் கடத்திச் சென்றதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குழந்தை கடத்தப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close