தமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா? : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 07:51 pm
this-year-the-center-only-for-the-choice-of-the-tamil-question-the-high-court

தமிழில் அஞ்சல் துறை தேர்வு என்பது இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று, திமுக எம்எல்ஏ எழிலரசன் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஜூலை 23 -ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 15 -ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close