லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா? : நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 09:16 pm
didn-t-the-authorities-know-what-the-ground-water-suckers-were-carrying-in-the-trucks

‘நிலத்தடி நீர் தொடர்பான வழக்கில் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என அரசு அதிகாரி கூறுவது அபத்தம். நாளொன்றுக்கு 200 லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்துச் செல்லப்படுவது அதிகாரிகளுக்கு தெரியவில்லையா?. லாரிகளில் தண்ணீர் எடுக்கப்படுவது காவல் துறை, வருவாய் அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? என்று, திருவள்ளூர் பிடாரிதங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக சிவசங்கர் என்பவர் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும், மற்ற வழக்குகளில் உத்தரவை அவமதிப்பதுபோல் இயற்கை வள பாதுகாப்பு குறித்த வழக்குகளிலும் செயல்படாதீர்கள் என்ற நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close