ராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 11:01 am
rajagopal-s-body-post-mortem

மறைந்த சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜ கோபால் உடலின் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பின்னர் தொடங்கியது.

கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

அவர் குற்றவாளி என்பதால் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர்  ராஜ கோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

newstm.in

சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! வழக்கின் முழு விபரம் உள்ளே...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close