சசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 07:20 pm
trying-to-bring-out-sasikala-dinakaran

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று சந்தித்த பின் தினகரன் பேட்டியளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் எனத் தெரிவித்த தினகரன், சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close