அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 07:58 pm
express-service-program-start-see-aththivarathar

அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் 2.75 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close