எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 01:08 pm
tn-assembly-highlights-mlas-fund-will-be-increased

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

முன்னதாக பேரவையில், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close