அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 02:16 pm
festival-advance-increased-to-tn-government-employees

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது. 

சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‛‛அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன் பணம் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்; ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன் பணம், 2000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாக உயர்த்தப்படும்’’ என்றார். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close