அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 04:51 pm
the-atharvadar-darshan-the-crowd-of-devotees-is-low

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சனிக்கிழழையான இன்று காலையில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் கூட்டம் வெகுவாக குறைந்தது. 

அத்திவரதரை நேற்று மட்டும் 2.75 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close