அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னையில் சொந்த வீடு : ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 05:41 pm
all-mlas-own-home-in-chennai

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னையில் சொந்த வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close