“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 04:56 pm
the-desire-to-touch-and-kiss-the-vanilla

சந்திரயான் -2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவரது வாழ்த்து செய்தியில், ‘130 கோடி இந்தியர்களின் உதடுகள் முணுமுணுக்கின்றன.“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது’ என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close