திமுக நிர்வாகி வெட்டிக்கொலை

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 09:38 pm
the-dmk-administrator-murder-in-thoothukudi

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் பகுதியில் திமுக நிர்வாகி வி.எஸ்.கருணாகரன் இன்று வெட்டி கொல்லப்பட்டார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரனின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய  நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close