செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு!

  அனிதா   | Last Modified : 23 Jul, 2019 09:25 am
examination-announced-for-director-of-cict

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக இயக்குநர் நியமிக்கப்படவில்லை. இதனால் விரைவில் இயக்குநரை தேர்வு செய்ய வேண்டும். என சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டறிவும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close