அத்திவரதரை தரிசித்த முதல்வர்!

  கிரிதரன்   | Last Modified : 23 Jul, 2019 08:51 pm
cm-eps-went-to-kanchi-and-workship-athi-varadar

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை, தமிழக முதல்வர் பழனிசாமி இன்றிரவு தரிசித்தார்.

அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், அத்திவரதர் வைபவத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிரி திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close