500 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 08:34 am
case-filed-against-500-farmers

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற 500 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கும் என கூறி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவாரூரில் நேற்று விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக 500 விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close