சென்னையில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 07:48 pm
new-mini-buses-in-chennai

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை மக்கள் எளிதில் அடைய கூடுதலாக புதிய மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி, S84 ஆலந்தூர் - டிஎல்எப், S30 எல்ஐசி - விவேகானந்தர் இல்லம், S36 டிஎம்எஸ் - நுங்கம்பாக்கம் இடையே மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதேபோல், S72 வண்ணாரப்பேட்டை - ஐஓசி, S71 வண்ணாரப்பேட்டை - எழும்பூர் ரயில் நிலையம் இடையேயும் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close