நீர்நிலைகளை சீரமைக்க முன்வந்த தனியார் நிறுவனங்கள்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2019 05:26 pm
private-companies-that-volunteer-to-reform-the-waters

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் 80 நீர்நிலைகளை சீரமைக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சீரமைக்க தனியார் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், நீர்நிலைகளை சீரமைக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் 2% செலவிடும் என்றும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close