சென்னை அண்ணா சாலையில் மீண்டும் இருவழி போக்குவரத்து! 

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2019 04:40 pm
traffic-change-in-chennai-anna-salai

மெட்ரோ ரயில் பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளாக ஒரு வழிப் பாதையாக இருந்த அண்ணா சாலையில், மீண்டும் இருவழி போக்குவரத்து துவங்க உள்ளது. 

சென்னை அண்ணா சாலையில், ஸ்பென்சர் சிக்னல் முதல் நேராக அண்ணாசாலைக்கு வர விரும்புவோர், ஜிபி சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ வழியாக ஒயிட்ஸ் ரோடு வந்து தான் ஜெமினி மேம்பாலத்தை அடைய முடியும். கடந்த 8 ஆண்டுகளாக இப்படி போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தஹ்ரபோது மெட்ரோ பணிகள் முழுமை அடைந்துவிட்டதால், மீண்டும் பழையபடி அண்ணா சாலையில் இருவழி போக்குவரத்து துவங்கப்படவுள்ளது. வரும் 3ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே, நந்தனம் பகுதியில் பழையபடி போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close