தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2019 07:06 pm
seven-tamil-fishermen-taken-captive

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 7 மீனவர்களை சிறைபிடித்ததுடன் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close