10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 06:04 pm
10th-class-model-question-paper-output

10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் அடிப்படையில் பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close