காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: போராட்டங்களை கண்காணிக்க டிஜிபி உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 08:05 pm
cancellation-of-special-status-for-kashmir-dgp-orders-to-monitor-protests

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் போராட்டங்களை கண்காணிக்க மண்டல ஐ.ஜி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலியால், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை கண்காணிக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணிக்கவும், காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close