குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 10:24 pm
bathing-ban-in-courtallam-main-falls

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்ப சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close