தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

  அனிதா   | Last Modified : 08 Aug, 2019 09:05 am
heavy-rain-in-tamil-nadu-for-next-3-days

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், வங்கக்கடலில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close