ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கும் பொருட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று அவர்கள் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர்.
மேலும், பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வரும் நிலையில், அதனை கைவிடவும் அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
newstm.in