‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது’

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 09:57 pm
one-country-only-ration-card-scheme-tamil-nadu-cannot-be-exempted

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுவதால் தமிழகத்திற்கு தனியாக விலக்களிக்க இயலாது என்று கூறிய அமைச்சர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close