இலவச ரேஷன் அரிசி திட்டம் தொடரும்: அமைச்சர் காமராஜ்

  அனிதா   | Last Modified : 11 Aug, 2019 01:24 pm
free-ration-rice-scheme-will-continue-minister-kamaraj

இலவச ரேஷன் அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " சம்பா சாகுப்படிக்காக உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சில விதிவிலக்குகள் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இலவச ரேஷன் அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறினார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close