வங்கக்கடலில் உருவாகியது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 12:43 pm
chennai-regional-meteorological-centre-information

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள தகவலில், வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுந்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் வழியாக நகர்ந்து சென்றால் மீண்டும் கேரளாவில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close