‘காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும்’

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 07:43 pm
everyone-must-respect-the-police

அத்திவரதர் வைபவத்தில் பணியில் உள்ள காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்று ஐபிஎஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரை ஆட்சியர் கடிந்துகொண்ட விவகாரம் குறித்து ஐபிஎஸ் சங்கம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அத்திவரதர் வைபவத்தில் காவல் பணியில் உள்ளவர்கள் அனைவரும் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம். பாதுகாப்பு பணியிலிருக்கும் போலீசாருக்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் மதிப்பளிக்க வேண்டும். அத்திவரதர் வைபவத்திற்கு காவல்துறை தரப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close