மேட்டூர் அணை, பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 09:07 pm
mettur-dam-biligundulu-lowered-water-supply

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.70 அடியை தாண்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 73.798 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 10,500 கனஅடியாகவும் உள்ளது.

இதேபோல், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.90 லட்சம் கன அடியில் இருந்து 80,000 கன அடியாக குறைந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close