கனமழை பாதிப்பு: முதலமைச்சர் ஆலோசனை

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 11:37 am
the-impact-of-heavy-rain-chief-minister-s-advice

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கனமழையால் நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close