'அதீத துணிவு' விருதினைப் பெறும் நெல்லை தம்பதி!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 08:53 pm
nellai-couple-gets-govt-s-award

நெல்லையில் கொள்ளையர்களை போராடி விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு அதீத துணிவு விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நெல்லை தம்பதியினருக்கு இந்த விருதினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார். 

முன்னதாக, நெல்லை தம்பதியினருக்கு வீர தீர விருது வழங்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

நெல்லை தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் & பாலிவுட் பிரபலம்! எதற்கு தெரியுமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close