சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் எமோஜியினை வெளியிட்ட ட்விட்டர்!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 09:24 pm
twitter-emoji-for-independence-day

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, ட்விட்டர் நிறுவனம் எமோஜி ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. தேசியக் கொடியில் இருக்கும் அசோகச் சக்கரத்தை போற்றும் விதமாக இந்த எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த எமோஜி கிடைக்கும் என்றும் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி வரை ட்விட்டரில் எமோஜி லைவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close