அத்தி வரதரை தரிசனம் செய்த குமாரசாமி, தேவகவுடா!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 10:17 pm
kumarasamy-visits-kanchipuram-for-athivaradhar-darshan

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இன்று காஞ்சிபுரம் வருகை தந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் காஞ்சிபுரம் வந்து வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close