81 புதிய பாடப்பிரிவுகள்: அரசாணை பிறப்பிப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2019 01:34 pm
81-new-courses-go-generation

45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இளநிலையில் 69, முதுநிலையில் 12 பாடப்பிரிவுகள் என 81 பாடப்பிரிவுகளை தொடங்கவும், புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்து 31-ஆம் தேதிக்குள் சேர்க்கையை முடிக்கவும் 45 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close