விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 05:25 pm
2-workers-killed-in-poison-gas-attack

நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே இன்று பாதாள சாக்கடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கியுள்ளது. இதில், நாகையைச் சேர்ந்த மாதவன், சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சந்தீப் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close