காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 04:36 pm
2-days-vacation-with-police-pay

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அனைத்து நிலை காவலர்களும் தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இன்றும், நாளையும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close