வெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 07:49 pm
2-injured-children-bleeding-to-death-in-hot-water

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 

கடந்த 10-ஆம் தேதி குளிப்பதற்காக வைக்கப்பட்ட வெந்நீர் தவறுதலாக குழந்தைகள் ஸ்ரீதர்சித், ஜோசித் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close