புதிய விலையில் விற்கப்பட்ட ஆவின் பால்: இன்று முதல் விலை உயர்வு அமல்

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 08:51 am
aavin-milk-sold-at-new-price

தமிழகத்தில் பால் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 

பால் கொள்முதல் விலையை உயர்த்தப்படுவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று காலை அமலுக்கு வந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close