விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 05:14 pm
the-tragedy-is-the-death-of-4-people-from-the-same-family

பரமக்குடி அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சோமநாதபுரத்தில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close