பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள்: நீர் திறக்க முதல்வர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 09:30 pm
papanasam-manimuthur-dam-chief-minister-s-order-to-open-water

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மூலம் நாளை முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 1000 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி, அணைகளில் இருந்து நீர் திறப்பதால் 24,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close