புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 04:05 pm
pudukkottai-district-fishermen-4-persons-arrested-in-srilanka

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏம்பவயல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடத்திலும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close