சென்னையில் முதலமைச்சர் குறை தீர்வு கூட்டம்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 04:52 pm
chief-minister-s-complaint-meeting-in-chennai

சென்னையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை (ஆகஸ்ட் 23,24,25 நீங்கலாக) நடைபெறுகிறது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார். 

பல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைக்கும் அனுப்பு என்றும், பொதுமக்களின் மனுக்கள் மீது அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close