திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 05:41 pm
devotees-bath-in-the-sea-barrier-to-tiruchendur

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராட காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். அடுத்து 3 நாட்களுக்கு கடலில் குளிக்க தடை விதிப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close