டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 09:06 pm
major-announcement-by-tnpsc

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

நூலகர், உதவி நிலவியலாளர்(சுங்கத்துறை), புவியியலாளர், காப்பாட்சியர் (அருங்காட்சியகம்) ஆகிய பணியிடங்களுக்கும், மருத்து ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close