குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 08:50 pm
release-of-hall-tickets-for-group-4-exam

6,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpscexams.net, www.tnpscexams.in  ஆகிய இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். 

ஹால்டிக்கெட் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை contacttnpsc@gmail.com-ல் அனுப்ப வேண்டும் என்றும், ஹால்டிக்கெட் தொடர்பாக 28-ஆம் தேதிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 1800 425 1002, மின்னஞ்சல் முகவரி contacttnpsc@gmail.com-ல் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close