பயங்கரவாதிகள் ஊடுருவல்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 12:21 pm
terrorist-infiltration-security-increase-in-chennai

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் சிறப்பு வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த காவல் ஆணையர், துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close