சாத்தூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து! இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 10:11 pm
fire-accident-at-sivakasi

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மேட்டமலையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுக் கிடங்கில் இருந்து லாரியில் பட்டாசுகளை ஏற்றும்போது கிடங்கில் பட்டாசு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close