மதுரையில் காவலர் தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 04:35 pm
police-suicide-in-madurai

மதுரையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காவல் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜின் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close